கேரள நாடார்களின் அரசியல் நிலை – 2026
கேரளாவில் 57 தொகுதிகளில் ‘வெற்றி-தோல்வி’ யை நாடார்கள் நிர்ணயிக்கிறார்கள்.
கேரளாவில் நாடார்களின் வாக்காளர் சதவிகிதம்
8%விகிதாச்சார அடிப்படையில் குறைந்தபட்சம் 30 முதல் 40 நாடார் MLA க்கள் இருக்கவேண்டும்.
ஆனால் இருப்பதோ 2 MLA க்கள் மட்டுமே.
நாடார்களே விழித்தெழுங்கள்!
அறிமுகம்
கேரளாவில் 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. கேரள நாடார் சமூகத்தின் அரசியல் நிலை தற்போது மிகவும் பலவீனமாக உள்ளது. இந்த நிலையை மாற்ற நாடார் சமூகத்தின் ஒற்றுமை மிக அவசியம்.
கேரளாவின் நிர்வாக மற்றும் தேர்தல் பிரிவுகள்
- 14 மாவட்டங்கள்
- 20 பாராளுமன்ற தொகுதிகள்
- 140 சட்டமன்ற தொகுதிகள்
நாடார்கள் அதிகமாக வாழும் 5 மாவட்டங்கள்
- 34% திருவனந்தபுரம்
- 21% இடுக்கி
- 16% கொல்லம்
- 13% பத்தனம்திட்டா
- 10% கோட்டயம்
மற்ற மாவட்டங்களில் நாடார் வாக்காளர் சதவிகிதம்
- 6% எர்ணாகுளம்
- 3% ஆலப்புழா, கோழிக்கோடு, பாலக்காடு
- 2% காசர்கோடு, வயநாடு
- 1% கண்ணூர், மலப்புரம், திரிசூர்
சட்டமன்றத் தொகுதிகள்
நாடார்கள் 'தனிப் பெரும்பான்மையாக' உள்ள 14 தொகுதிகள்
- 65% பாரசலா கேரளாவிலேயே, ஒரே சாதி அதிகமாக வாழும் தொகுதி
- 61% நெய்யாற்றின்கரா
- 48% கோவளம்
- 44% காட்டகடா
- 39% அருவிக்கரா
- 35% நேமம்
- 32% வாமனபுரம்
- 31% புனலூர்
- 30% நெடுமங்காடு
- 29% பீருமேடு
- 25% வட்டியூர்காவு, கழகூட்டம்
- 24% திருவனந்தபுரம், தேவிகுளம் (SC)
10% முதல் 27% வரை 'கணிசமான' நாடார் வாக்காளர்கள் - 26 தொகுதிகள்
- 27% உடும்பஞ்சோலா
- 23% சடையமங்கலம்
- 20% இரவிபுரம்
- 18% கொட்டாரக்கரா, கோட்டயம்
- 17% ரான்னி
- 16% கொன்னி, அரண்முலா, பூஞ்சார், இடுக்கி
- 15% கொல்லம்
- 14% வர்கலா, குந்தாரா, பலா, குன்னத்தூர் (SC)
- 13% சாத்தனூர், பத்தனாபுரம், சிறையின்கீழ் (SC)
- 12% மூவாட்டுபுழா, கொச்சி, ஆற்றிங்கல் (SC)
- 11% காஞ்சிரப்பள்ளி, சங்கனாச்சேரி, எர்ணாகுளம்
- 10% திருவல்லா, தொடுபுழா
மற்ற சட்டமன்ற தொகுதிகள்
- 9% திருப்புனித்துரா, வைய்ப்பின், கோயிலாண்டி
- 8% கருனாகப்பள்ளி, காயம்குளம், காடுதுருத்தி, சித்தூர்
- 7% சாவரா, கோத்தமங்கலம், பிரவம்
- 6% புதுப்பள்ளி, காசர்கோடு, ஆலதூர்
- 5% எட்டுமானூர், நென்மாரா, மாவேலிக்கரா, அடூர் (SC)
- 4% கண்ணூர், தலசேரி, கோழிக்கோடு (வடக்கு), பாலக்காடு, திரிக்காகரா, குட்டநாடு, வைக்கம் (SC)
- 3% கல்பேட்டா, நடபுரம், பேய்போரே, ஷோர்னூர், திரிசூர், ஆலப்புழா
- 2% தர்மடோம், ஏலதூர், குன்னமங்கலம், கொடுவல்லி, திரூர், செங்கன்னூர், மன்னார்காடு, மலம்புழா, குருவாயூர், பரவூர், சேர்தலா, தரூர் (SC)
- 1% வடகரா, மலப்புரம், சாலக்குடி, ஆலுவா, சுல்தான் பதேறி (ST)
அதிகபட்சம்: பாரசலா – 65% (1,43,087 நாடார் வாக்காளர்கள்)
குறைந்தபட்சம்: வாண்டூர் – 0.12% (275 நாடார் வாக்காளர்கள்)
பாராளுமன்றத் தொகுதிகள்
நாடார்கள் பெருவாரியாக உள்ள 4 தொகுதிகள்
- 41% திருவனந்தபுரம்
- 26% ஆற்றிங்கல்
- 18% இடுக்கி, கொல்லம்
கணிசமான அளவில் உள்ள 3 தொகுதிகள்
- 13% பத்தனம்திட்டா
- 9% கோட்டயம், மாவேலிக்கரா (SC)
- 7% எர்ணாகுளம்
மற்ற தொகுதிகள்
- 4% ஆலப்புழா, ஆலத்தூர் (SC)
- 3% வடகரா
- 2% காசர்கோடு, கோழிக்கோடு, பாலக்காடு
- 1% சாலக்குடி, கண்ணூர், மலப்புரம், பொன்ணானி, திரிசூர், வயநாடு
தற்போதைய அரசியல் நிலை
- 15 சட்டமன்ற தொகுதிகளில் நாடார்கள் பெருவாரியாக உள்ளனர்
- 4 பாராளுமன்றத் தொகுதிகளில் நாடார்கள் பெருவாரியாக உள்ளனர்
- மொத்தம் 2 MLAகள் மட்டுமே
- 30 ஆண்டுகளாக நாடார் ஒருவர் கூட MP ஆகவில்லை
எண்ணிக்கையில் வலிமை இருந்தும், அரசியல் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவு.
காரணங்கள்
முக்கிய காரணம்
நாடார்கள் மத அடிப்படையில் பிரிந்திருப்பதே.
மக்கள் தொகை
- 8 லட்சம் – இந்து நாடார்கள்
- 22 லட்சம் – கிறிஸ்தவ நாடார்கள்
கிறிஸ்தவ நாடார் பிரிவுகள்
- ரோமன் கத்தோலிக்கர்
- இலத்தீன் கத்தோலிக்கர்
- CSI
- பெந்தகோஸ்ட்
- மலங்கரா
- மார்த்தோமா
- சிரியன் கத்தோலிக்கர்
- மற்றும் பல…
எச்சரிக்கை
அரசியல் அபாயம்
எச்சரிக்கை மணி ஒலிக்கிறது — விழித்துக்கொள்வோம்.
தமிழ்நாட்டிலும் மத அடிப்படையிலான பிரிவுகள் அதிகரித்தால், கேரள நாடார்களைப் போலவே அரசியல் வீழ்ச்சி ஏற்படும் அபாயம் உள்ளது.
கேரள நாடார்களின் நிலை — தமிழ்நாட்டு நாடார்களுக்கு ஒரு பாடம்.
“புத்திமான், பலவான்”
தீர்வு: அரசியல் வலிமையை மீட்டெடுப்பது எப்படி?
நாடார் அமைப்புகள் ஒன்றிணைவு
சிதறி கிடக்கும் கேரள நாடார் மஹாஜன சங்கம் மீண்டும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
அரசியல் கட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்
- காங்கிரஸ்
- கம்யூனிஸ்ட்
- பிஜேபி
தமிழக நாடார்களின் பங்கு
தமிழக நாடார்களும் கேரள நாடார்களின் அரசியல் உரிமைக்காக வலுவான குரல் கொடுக்க வேண்டும்.