தமிழக நாடார்களின் அரசியல் நிலை – 2026
தமிழ் நாட்டில் 156 தொகுதிகளில் ‘வெற்றி-தோல்வி’ யை நிர்ணயிக்கும் ஒரே சாதி, நாடார்கள் மட்டுமே.
தமிழகத்தில் நாடார்களின் வாக்காளர் சதவிகிதம்
11%விகிதாச்சார அடிப்படையில் குறைந்தபட்சம் 60 முதல் 70 நாடார் MLA க்கள் இருக்கவேண்டும்.
ஆனால் இருப்பதோ 15 MLA க்கள் மட்டுமே.
நாடார்களே விழித்தெழுங்கள்!
“யானைக்கு தன் பலம் தெரியாது” என்பார்கள். அதுபோலவே, வாக்காளர் எண்ணிக்கையில் மிகப்பெரிய பலம் கொண்ட நாடார்கள், தமிழக அரசியலில் இன்னும் உரிய அரசியல் அதிகாரத்தைப் பெறவில்லை. தமிழ்நாட்டிற்கு வந்தேறிய பல சமூகங்கள் அரசியலில் வலுவாக நிலைபெற்றுள்ளன. ஆனால், இந்த மண்ணின் மைந்தர்களான நாடார்கள் அரசியலில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுள்ளனர். நாடார் வாக்காளர் எண்ணிக்கை அதிகம் இருந்தும், அரசியல் அதிகாரத்தில் நாடார்களுக்கு மிகக் குறைந்த பிரதிநிதித்துவமே கிடைத்துள்ளது. பின்வரும் புள்ளிவிவரங்கள் இந்த உண்மையைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றன.
சட்டமன்றத் தொகுதிகள்
- தமிழகத்தில் மொத்த சட்டமன்றத் தொகுதிகள் – 234
- அதில் 22 சட்டமன்றத் தொகுதிகளில் நாடார்கள் தனிப்பெரும்பான்மையாக உள்ளனர்
நாடார்கள் 'தனிப் பெரும்பான்மையாக' உள்ள 22 தொகுதிகள்
- 76% விளவங்கோடு இந்தியாவிலேயே, ஒரே சாதி அதிகமாக வாழும் தொகுதி
- 70% கிள்ளியூர்
- 62% பத்மநாபபுரம்
- 61% குளச்சல்
- 60% நாகர்கோவில்
- 53% திருச்செந்தூர்
- 52% தூத்துக்குடி, ராதாபுரம், ஸ்ரீவைகுண்டம், ஆலங்குளம்
- 51% கன்னியாகுமரி, நாங்குநேரி
- 31% அம்பாசமுத்திரம், தென்காசி, ஓட்டப்பிடாரம்
- 30% பாளையங்கோட்டை
- 27% விருதுநகர்
- 25% சிவகாசி
- 22% வாசுதேவநல்லூர்
- 20% விருகம்பாக்கம், பெரியகுளம்
- 16% மயிலாப்பூர்
10% முதல் 23% வரை – 77 தொகுதிகள்
23% கோபிசெட்டிபாளையம்
22% பெருந்துறை
20% மதுரை தெற்கு
18% எடப்பாடி, வேளாச்சேரி, ராயபுரம், ஆர். கே. நகர், திருநெல்வேலி, ராஜபாளையம்
17% திருவொற்றியூர், கோவில்பட்டி, ஸ்ரீவில்லிபுதூர்
16% திரு.வி.க. நகர்
15% சங்ககிரி, கடலூர், மதுரவாயல், காங்கேயம், மதுரை வடக்கு, உசிலம்பட்டி, ராமநாதபுரம், திருப்பரங்குன்றம்
14% கொளத்தூர், திருச்செங்கோடு, தஞ்சாவூர், மதுரை மேற்கு, தொண்டாமுத்தூர்
13% பெண்ணாகரம், மாதவரம், தாம்பரம், பவானி, வில்லிவாக்கம், கடையநல்லூர், அருப்புக்கோட்டை, விளாத்திக்குளம், சங்கரன்கோவில், பூந்தமல்லி, எழும்பூர், பவானிசாகர்
12% சேலம் மேற்கு, மேட்டூர், பர்கூர், சோழிங்கநல்லூர், அம்பத்தூர், துறைமுகம், திருவாரூர், சாத்தூர், பல்லாடம்
11% பல்லாவரம், ஆலந்தூர், ஆவடி, டி. நகர், குமாரமங்கலம், அண்ணா நகர், ஈரோடு கிழக்கு, பரமத்தி வேலூர், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, முதுகுளத்தூர், மொடக்குறிச்சி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, ஓமலூர், நிலக்கோட்டை
10% மயிலாடுதுறை, சைதாப்பேட்டை, கெங்கவல்லி, ஏற்காடு, சிதம்பரம், ஆயிரம் விளக்கு, திண்டுக்கல், கும்பகோணம், நாகப்பட்டினம், மதுரை கிழக்கு, போடி நாயக்கனூர், தாராபுரம், கோயம்புத்தூர் தெற்கு, சேந்தமங்கலம், சோழவந்தான்
6% முதல் 9% வரை – 30 தொகுதிகள்
9% காரைக்குடி, நாமக்கல், மத்திய மதுரை, அந்தியூர், திருப்பூர் தெற்கு, திருமங்கலம், திருச்சுழி, அவிநாசி, ஆத்தூர்
8% திருச்சி கிழக்கு, சேலம் தெற்கு, ஈரோடு மேற்கு, திருப்பூர் வடக்கு, பட்டுக்கோட்டை, மானாமதுரை
7% திருக்கோயிலூர், திருப்பத்தூர், திருச்சி மேற்கு, பாலக்கோடு, செங்கல்பட்டு, வேலூர், தளி, கம்பம், கிணத்துக்கடவு
6% கள்ளக்குறிச்சி, வீரபாண்டி, துறையூர், ராசிபுரம்
3% முதல் 5% வரை – 27 தொகுதிகள்
5% நெய்வேலி, சேலம் வடக்கு, ஆரணி, நன்னிலம், வாணியம்பாடி, ஒட்டன்சத்திரம், மேலூர், மேட்டுப்பாளையம், சூலூர், மடத்துக்குளம், சீர்காழி
4% பாபநாசம், திருமயம், திருவள்ளூர், நத்தம், கவுண்டம்பாளையம், அறந்தாங்கி, வேடசந்தூர், சிங்காநல்லூர், திருவிடைமருதூர், கீழ்வேளூர், திருத்துறைபூண்டி, பரமக்குடி, வால்பாறை
3% பூம்புகார், மன்னார்குடி, புதுக்கோட்டை
சிவப்பு: தனித் தொகுதிகள் (SC/ST)
அரசியல் உண்மை
இதனால் தெளிவாக தெரிகிறது:
- தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நாடார் வாக்காளர்கள் அரசியல் முடிவுகளை பாதிக்கும் அளவில் உள்ளனர்.
- ஆனால், இத்தனை வாக்கு பலம் இருந்தும் நாடார்கள் அரசியலில் தங்களுக்குரிய அதிகாரத்தைப் பெறவில்லை.
- நாடார்கள் போன்ற பெரிய வாக்கு வலிமை பல சமூகங்களுக்கு இல்லாவிட்டாலும், அவர்கள் அரசியலில் வலுவான நிலையை பெற்றுள்ளனர்.
“வாக்கு பலம் இருக்கிறது; அரசியல் அதிகாரம் இல்லை — இதுவே நாடார்களின் அரசியல் சிக்கல்.”
இனி என்ன செய்ய வேண்டும்?
- நாடார் சமூகம் தன் அரசியல் பலத்தை உணர வேண்டும்.
- ஒற்றுமையாக செயல்பட்டு, அரசியல் அதிகாரத்தைப் பெறும் முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும்.
- வாக்கு பலம் நாடார்களுக்கு உள்ளது. ஆனால் அரசியல் அதிகாரம் இல்லை.
- இனி அந்த அரசியல் அதிகாரத்தை நாடார் சமூகம் பெற்றே தீர வேண்டும்.